May 2022 - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

40 இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறு : அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை தோற்கடிக்க ஆளும் தரப்பிற்குள் ஒரு தரப்பினர் சூழ்ச்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

அட்டாளைச்சேனையில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : கைதான இரு சிறுவர்களுக்கு விளக்கமறியல்

கணேசபுரம் மாணவியின் மர்ம மரணம் : கொலையா? தற்கொலையா? பிரேத பரிசோதனைகள் இன்று

உரம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்காது பயிர்ச் செய்கையில் ஈடுபடுங்கள் : 7 பிரதான நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு என்கிறார் மஹிந்த அமரவீர

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தவிர்த்து பிறிதொரு அமைச்சுக்களை வகிக்கக்கூடாது என்ற வரையறை உள்வாங்கப்பட வேண்டும் - பைஸர் முஸ்தபா

அட்டுலுகம சிறுமி படுகொலை சந்தேகநபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகாவிட்டால் அது தனிப்பட்ட தெரிவு : இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்

அரசியல், பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுக்காமல் நாட்டுக்கு டொலர் கிடைக்கும் என்று கனவு காண்பது பயனற்றது : தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் நகைப்பிற்குரியது - லக்ஷ்மன் கிரியெல்ல

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய 5 யோசனைகளை உள்ளடக்கி ஐக்கிய மக்கள் சக்தி பிரதமருக்கு கடிதம்

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களே எடுக்கப்பட வேண்டும் - பந்துல குணவர்தன

அரசியல் உறுதிப்பாட்டை இலக்காகக் கொண்டே 21 ஆவது திருத்தத்தை சமர்ப்பித்தோம் : பிரதமர் தீப்பந்தமொன்றை கையிலெடுத்துக் கொண்டார் என்றே நான் கருதுகின்றேன் - ருவன் விஜேவர்தன

வரி வீதத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது இலங்கை பிரதமர் அலுவலகம் - காரணம் என்ன?

19 இன் ஓர் நன்மை இன்றைய உயர் நீதிமன்ற இடைக்காலத் தடை என்கிறார் வை.எல்.எஸ். ஹமீட்

தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கமும் இறக்குமதி செய்து சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்த தீர்மானம் - பந்துல குணவர்தன

சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்கு உதவ சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் - பந்துல குணவர்தன

துறைமுக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதில் உண்மையில்லை : சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது - இலங்கை துறைமுக அதிகார சபை

மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய O/L பரீட்சை கண்காணிப்பாருக்கு விளக்கமறியல்

காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள மலேசிய முன்னணி கிரிக்கெட் மைதானம்

அனைத்துலக பாராளுமன்ற பேரவைக்கு அறிவிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது : பந்துல குணவர்தன

நாடளாவிய ரீதியில் 3500 க்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன : அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

அட்டுலுகம சிறுமி ஆய்ஷா படுகொலை : சந்தேகநபருக்கு விசேட பாதுகாப்பின் கீழ் விளக்கமறியல் : ஆறு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப்பதிவு : எந்த சட்டத்தரணியும் மன்றில் ஆஜராகவில்லை

தனியான ஆணைக்கழுவினை நிறுவி, தனியான சட்டம் இயற்றி சிறுவர்கள் வாழ்வதற்கு விடுதலையினை பெற்றுக் கொடுக்கவும் : சிறுமி ஆயிஷாவுக்கு நீதி கோரியும், சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகவும் முல்லைத்தீவில் போராட்டம்

சிறுமி ஆயிஷா கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் : மகஜரும் கையளிப்பு

அட்டுலுகம சிறுமி ஆயிஷாக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

இலங்கையில் சட்ட ஆட்சி முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை : படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவுக்கு நீதி கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்