பால்மா விலைகள் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 9, 2025

பால்மா விலைகள் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியின் விலை ரூ. 100 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பால் மா பொதியின் விலை ரூ. 250 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment