இலங்கைக்கான வரியை 30% ஆக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இவ்வாறு விதிக்கப்பட்ட வரியானது ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment