February 2022 - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை மீண்டும் புறக்கணித்த இந்தியா

இலங்கை உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் மர்மமான முறையில் உயிரிழப்பு

தகவல் தெரிந்து நான் சிங்கப்பூர் செல்லவில்லை : பொய்க் குற்றச்சாட்டு என மைத்திரி மறுப்பு

விசேட சட்டங்களை கொண்டு வந்தேனும் சம்பள அதிகரிப்பு : தொழிலாளர் நலனில் அரசு அக்கறை என்கிறார் நிமல் சிறிபால டி சில்வா

போதுமான மருந்து வகைகள் கையிருப்பில் உள்ளன

இலங்கை மீதான அறிக்கைக்கு அன்றையதினமே பதிலளிக்க முடிவு : அமைச்சர்கள் பீரிஸ், அலி சப்ரி தலைமையில் குழுவினர் தயார் நிலையில் : எவருக்கும் அஞ்சி தனது நிலைப்பாட்டிலிருந்து இலங்கை விலகாது எனவும் அரச தரப்பு அறிவிப்பு

மின் துண்டிப்பு நடைமுறை மூன்று மாதங்கள் தொடரலாம் : எதிர்வு கூறும் இலங்கை மின்சார சபை

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் ? : இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

வேலை நாட்களை நான்கு தினங்களாக குறைக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசுக்கு யோசனை

பாரிய பாதிப்பினை எதிர்கொண்டுள்ள அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும் : 4300 ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டோம் : புட்டினை இடைநீக்கம் செய்த ஜூடோ கூட்டமைப்பு : 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் ஜப்பான் : போருக்கு அமெரிக்காவே காரணம் என்கிறது வட கொரியா : பெலருஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் மறுப்பு

இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய 11 முக்கிய பரிந்துரைகள்

ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை சந்தேகநபர் பிரிட்டனில் கைதான விவகாரம் : குற்றவாளிகளை இலங்கை தண்டிக்காவிடின் வேறு தெரிவுகள் இருப்பதைக் காண்பிக்கிறது - சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கின்றோம் - சுமந்திரன்

நாட்டில் கொவிட் தொற்றுக்கு பின்னரான நோய் நிலைமை குறித்து மதிப்பாய்வுகள் ஆரம்பம் - ஹேமந்த ஹேரத்

மின்சார பொறியியலாளர்களே காரணம் என்கிறார் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

அடங்க மறுக்கும் வட கொரியா : 8ஆவது முறையாகவும் ஏவுகணை சோதனை

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி : அவருடன் பயணித்தவர் படுகாயம்

கடந்த ஐந்து வருடங்களாக இந்த நாட்டில் எதுவும் நடக்கவில்லை - சமல் ராஜபக்ஷ

எங்களால் எதையும் தொடங்க முடியாத அளவுக்கு தொற்றுநோய் வெடித்தது, ஆனால் அந்த சவாலை நாங்கள் முறியடித்தோம் - வாசுதேவ நாணயக்கார

ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையும் சமமாக அபிவிருத்தியடையும் : இவ்வாறானதொரு யுகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை - பிரதமர் மஹிந்த

இலங்கையில் மேலும் 24 கொவிட் மரணங்கள் பதிவு : 15 ஆண்கள், 09 பெண்கள்