ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவுகள் வெளியீடு : பொதுமக்கள் முறைப்பாடளிக்கலாம் - News View

About Us

Add+Banner

Thursday, October 24, 2024

demo-image

ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவுகள் வெளியீடு : பொதுமக்கள் முறைப்பாடளிக்கலாம்

24-66ea668c68c0f
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தேர்தல் செலவு அறிக்கைகளை இன்று (24) முதல் பகிரங்கப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தள பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தமது கருத்துகள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
Screenshot_20241024_133828_Facebook

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *