A/L பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 10, 2025

A/L பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி இதனை தெரிவித்தார்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2024 (2025) - கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment