முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முஷாரப் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 10, 2025

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முஷாரப்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக எஸ்.எம்.எம். முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று (10), "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் நடைபெற்றபோது இந்நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment