News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, September 2, 2018

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

7 years ago 0

புத்தளம் - மங்கள எலிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  நேற்று (02) இரவு மங்கள எலிய, ஹேன்யாய பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ள...

Read More

தேசிய கொள்கை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை நல்லாட்சியின் வெற்றியாகும்

7 years ago 0

தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை நல்லாட்சியின் வெற்றியாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  அதேபோன்று பாராளுமன்ற விடயங்களை முன்னெடுக்கும் பொழுதும் பொதுமக்களின்...

Read More

சார்க் பொதுச்செயலாளர் - ஜனாதிபதி சந்திப்பு

7 years ago 0

நேபாளத்திற்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் அம்ஜாட் ஹுசைன் பீ. சியால் [Amjad Hussain B. Sial] அவர்களுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது. காத்மண்டு நகரின் சார்க் செயலகத்தில்...

Read More

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை தபாலில் சேர்க்க நடவடிக்கை

7 years ago 0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னர் தபாலில் சேர்க்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்சமயம் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் சுமார் 99 ...

Read More

வடக்கு, கிழக்கு கடற்பகுதியில் எண்ணெய் ஆய்வு ஆரம்பம் - மகிழ்ச்சி தரும் முடிவுகள் எதிர்பார்ப்பு

7 years ago 0

எமது நாட்டில் எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு காணப்படுவதாக முதற்கட்ட ஆய்வின் போது நிரூபனமாகியுள்ளதால் அதனை உறுதிசெய்வதற்கான மேலதிக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் பெறுபேறுகள் எமக்கு மகிழ்ச்சியை தரும் என்று பெற்றோலிய வளத்துறை அபிவி...

Read More

கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அழைப்பில் அமைச்சர் ஹக்கீம் கல்குடா வருகை

7 years ago 0

கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய தேசியத் தலைவரும், நகர திட்டமிடல். நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்கள் கல்குடாத் தொகுதிக்கு விஜயம். காலம்: 2018.09.03 திங்கட்கிழம...

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் பதவி வழங்கல் - வை எல் எஸ் ஹமீட்

7 years ago 0

அ இ ம காங்கிரசின் பெயரில் அவ்வப்போது சில பதவிநிலைகளுக்கு சிலரை நியமிக்கின்ற செய்திகள் சமூகவலைத் தளங்களில் காணக்கிடைக்கின்றது. இது தொடர்பாக சில தெளிவுகளை வழங்க வேண்டியது எனது கடமையாகும். 2016ம் ஆண்டு ஒரு கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு எத்தனைபே...

Read More
Page 1 of 1594312345...15943Next �Last

Contact Form

Name

Email *

Message *