கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அழைப்பில் அமைச்சர் ஹக்கீம் கல்குடா வருகை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 2, 2018

கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அழைப்பில் அமைச்சர் ஹக்கீம் கல்குடா வருகை

கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய தேசியத் தலைவரும், நகர திட்டமிடல். நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்கள் கல்குடாத் தொகுதிக்கு விஜயம்.

காலம்: 2018.09.03 திங்கட்கிழமை

நிகழ்ச்சி நிரல் :
மு.ப.08.30
வரவேற்பு நிகழ்வு- நாவலடி பகுதியில் இருந்து மோட்டார் வாகன பவனி.

மு.ப. 09.00 
காலை ஆகாரம்.

மு.ப. 09.30 
நாவலடி, பாலைநகர் மக்கள் சந்திப்பு.

மு.ப. 10.00
பிரதேச அபிவிருத்தி கூட்டம் (கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம். )

மு.ப. 11.30
வாழைச்சேனை மக்கள் சந்திப்பு. (வாழைச்சேனை பாடசாலை வீதி, வை அகமட் வித்தியாலய வருகை,வாழைச்சேனை பிரதான சந்தை கட்டிட விடயங்கள்.)

பி.ப. 01.30
பகல் உணவு(போராளிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு)

பி.ப. 02.30
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டம்.

பி.ப. 03.30
மாஞ்சோலை வைத்தியசாலை அபிவிருத்தி நிதி ஆவண கையளிப்பு.

பி.ப. 04.00
மீராவோடை மக்கள் சந்திப்பு,ஓட்டமாவடி ஆற்றுக்கட்டு கள விஜயம்.

பி.ப. 04.30
காவத்தமுனை சிறுவர் பூங்கா திறப்பு விழா.

பி.ப. 05.00
போராளிகள் சந்திப்பும் கலந்துரையாடலும்.

போராளிகள் உரமிட்டு வளர்த்தெடுத்த மரம்!
சமூகம் கனி பறிக்கும் தருனத்தில் குழி பறிக்கும்!
கோடாரிக்காம்புகளுக்கெதிராய் கைகோர்ப்போம்!

எனவே இந் நிகழ்வில் நீங்களும் ஒரு அதிதியாக தவறாது சமூகம் தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கல்குடா தொகுதி உள்ளுராட்சி மன்ற கெளரவ உறுப்பினர்கள்.

வாழையூர் இம்ரான்

No comments:

Post a Comment