சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க சதொச தீர்மானித்துள்ளது.இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் நேற்று (30) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment