Orange Electric நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் காமில் ஹுஸைன் கென்யாவில் நேற்று (05) காலமானார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், வைரஸ் நிமோனியா நோயினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமில் ஹுஸைன் இறக்குமதியாளர்கள் சங்கம் ஒன்றின் தலைவராகவும், சின்ட் எனர்ஜியின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் கடமையாற்றியவர்.
Orange Electric பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இவர் பணியாற்றியவராவார்.
No comments:
Post a Comment