வெளியானது லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 4, 2022

வெளியானது லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (05) நள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கப்படும் என்று இலங்கை லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், விலை சூத்திரத்திற்கு அமைய விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று நள்ளிரவு (06) முதல் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

12.5kg - ரூ. 271 இனால் குறைப்பு
5kg - ரூ. 107 இனால் குறைப்பு
2.3kg - ரூ. 48 இனால் குறைப்பு

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்

12.5kg : ரூ. 4,551 இலிருந்து ரூ. 4,280 ஆக ரூ. 271 இனால் குறைப்பு
5kg : ரூ. ரூ. 1,827 இலிருந்து ரூ. 1,720 ஆக ரூ. 107 இனால் குறைப்பு
2.3kg : ரூ. 848 இலிருந்து ரூ. 800 ஆக ரூ. 48 இனால் குறைப்பு

12.5kg : ரூ. 4,280 
5kg : ரூ. 1,720 
2.3kg : ரூ. 800 

இதற்கிடையில் கடந்த செப்டெம்பர் 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.

12.5kg : ரூ. 4,664 இலிருந்து ரூ. 4,551 ஆக ரூ. 113 இனால் குறைப்பு
5kg : ரூ. ரூ. 1,872 இலிருந்து ரூ. 1,827 ஆக ரூ. 45 இனால் குறைப்பு
2.3kg : ரூ. 869 இலிருந்து ரூ. 848 ஆக ரூ. 21 இனால் குறைப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அண்மையில் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன

12.5kg : ரூ. 6,850 இலிருந்து ரூ. 5,800 ஆக ரூ. 1,050 இனால் குறைப்பு
5kg : ரூ. 2,740 இலிருந்து ரூ. 2,320 ஆக ரூ. 420 இனால் குறைப்பு
2kg : ரூ. 928

Litro கேஸ் எரிவாயு சிலிண்டர்களின் தற்போது நிலவும் விலைகள்

No comments:

Post a Comment