அம்பாறை தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மீது மிக கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு வெவர் மைதானத்தில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கான பொதுக் கூட்டத்திலே இதனை தெரிவித்தார்.
மேலும் நாடு முழுவும் உள்ள வேலை இல்லா பட்டதாரிகளுக்கு ஆறு மாதத்தில் தீர்வு வழங்குவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment