கடந்த ஆண்டிற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்தில் 771 திட்டங்களுக்கு அனுமதி கிடைத்தது. இவற்றில் 744 திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிதித் திட்டமிடல் பணிப்பாளர் டபிள்யு.ஏ.சி.கே.விதான தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment