நாட்டின் கணினி கல்வியறிவு விகிதம் குறைவு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 27, 2025

நாட்டின் கணினி கல்வியறிவு விகிதம் குறைவு

2024 ஆம் ஆண்டில் நாட்டில் ஐந்தில் இருவர் மட்டுமே கணினி கல்வியறிவு பெற்றவர்கள் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, 64.1 சதவீத இலங்கையர்கள் கணினியைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி கல்வியறிவு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் குறைவாகவே உள்ளது.

கணக்கெடுப்பு முடிவுகள் 2023 முதல் 2024 வரை 3.1 சதவீத புள்ளிகள் குறைவதைக் காட்டுவதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment