2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு இணங்க அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை விரைவுபடுத்த அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment