முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 3, 2025

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment