பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 6, 2025

பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்.

திடீர் மாரடைப்பு காரணமாக அவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவுக்கு வயது 38 ஆகும்.

No comments:

Post a Comment