இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில்,
பெற்றோல் 92
ரூ. 6 ஆல் குறைப்பு – ரூ. 299 இலிருந்து ரூ. 293
பெற்றோல் 95
ரூ. 20ஆல் குறைப்பு – ரூ. 361 இலிருந்து ரூ. 341
அதன்படி,
சுப்பர் டீசல்
ரூ. 6ஆல் குறைப்பு – ரூ. 331 இலிருந்து ரூ. 325
மண்ணெண்ணெய்
ரூ. 5ஆல் குறைப்பு – ரூ. 183 இலிருந்து ரூ. 178
ஒட்டோ டீசல்
ரூ. 12ஆல் குறைப்பு – ரூ. 286 இலிருந்து ரூ. 274
No comments:
Post a Comment