அஸ்வெசும பயனாளிகளுக்கான டிசம்பர் மாத உதவித் தொகை நாளை வைப்பிலிடப்படும் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 12, 2024

அஸ்வெசும பயனாளிகளுக்கான டிசம்பர் மாத உதவித் தொகை நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும பயனாளிகளின் டிசம்பர் மாதத்துக்கான உதவித் தொகை நாளை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

1,707,311 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிப்படவுள்ளது.

இந்த நிலையில், அனைத்து பயனாளிகளும் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து எதிர்வரும் 13ஆம் திகதி முதல் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment