தாயக மக்கள் கட்சியில் இணைந்தார் ரொஷான் ரணசிங்க - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, October 2, 2024

demo-image

தாயக மக்கள் கட்சியில் இணைந்தார் ரொஷான் ரணசிங்க

461974498_988304183339011_241840357626681465_n
திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் (மவ்பிம ஜனதா கட்சி) புதிய தவிசாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக மிலான் ஜயதிலவும் தாயக மக்கள் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளார்.

அதற்கமைய, அவருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
461859033_988304390005657_9171251897499559095_n
461927215_988304543338975_3344947880419080703_n
461858270_988304666672296_3107529324688617395_n

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *