தமிழ்‌ மொழி மூல படைப்பாக்கத்திறன்‌, தொடர்பாடலில்‌ டிப்ளோமா கற்கைநெறி ! பதிவுகளை விரைவாக மேற்கொள்ளவும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 23, 2024

தமிழ்‌ மொழி மூல படைப்பாக்கத்திறன்‌, தொடர்பாடலில்‌ டிப்ளோமா கற்கைநெறி ! பதிவுகளை விரைவாக மேற்கொள்ளவும்

தமிழ்‌ மொழி மூலம்‌ ஆவணப்படுத்துவதில்‌ ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள்‌ மற்றும்‌ ஆவணப்படுத்தலில்‌ நுழைய விரும்பும்‌ புதிய படைப்பாளர்களுக்காக, தேசிய நூலக ஆவணவாக்கல்‌ சேவைகள்‌ சபையால்‌ அறிமுகம்‌ செய்யப்பட்ட எழுத்தாளர்கள்‌ மற்றும்‌ படைப்பாளர்களுக்கான படைப்பாக்கத்திறன்‌, தொடர்பாடலில்‌ டிப்ளோமா கற்கைநெறி எதிர்வரும் 2024 ஜூலை 27 ஆம்‌ திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இக்‌கற்கைநெறி விரிவுரைகள்‌ 95% நிகழ்நிலையில்‌ (Online) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்‌ கற்கைநெறியினை தொடர விரும்புவர்கள்‌ தங்கள்‌ பதிவுகளை மிகக்‌கூடிய விரைவில்‌ மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படிகின்றீர்கள்‌.

மேலதிக தகவல்களுக்கு 077-1236858 என்ற தொலைபேசி இலக்கத்தில்‌ திருமதி லோஷினி விக்னேஸ்வரனைன (பாட ஒருங்கிணைப்பாளர்‌) தொடர்பு கொள்ளமுடியும்‌.

No comments:

Post a Comment