முத்துராஜாவை ஏற்றிச் செல்ல வருகிறது விமானம் ! - News View

About Us

About Us

Breaking

Thursday, June 15, 2023

முத்துராஜாவை ஏற்றிச் செல்ல வருகிறது விமானம் !

முத்துராஜா என்ற யானையை (சக்சுக்ரின்) ஏற்றிச் செல்வதற்காக தாய்லாந்து ஏர்லைன்ஸின் சிறப்பு சரக்கு விமானம் இம்மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

இந்த யானை கட்டுநாயக்காவிலிருந்து சியன்மாய் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான விமானப் பயண நேரம் 6 மணி நேரமாகும்.

இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த முத்துராஜாவுக்கு சிகிச்சைய ளிக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் யானையை மீண்டும் அழைத்துச் செல்லப்படவுள்ளது.

No comments:

Post a Comment