இரண்டு திணைக்களங்களை நிரந்தரமாக மூடுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
உள்ளக வர்த்தக திணைக்களம், தொலைத்தொடர்பாடல் திணைக்களம் ஆகியவற்றை மூடுவதற்கான வர்த்தமானியே வௌியிடப்பட்டுள்ளது.
இந்த திணைக்களங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் கீழ் இயங்குகின்றன.
இந்த நிலையில் அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment