கொள்கை வட்டி வீதங்களை அதே நிலையில் பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானம் - News View

About Us

Add+Banner

Thursday, October 6, 2022

demo-image

கொள்கை வட்டி வீதங்களை அதே நிலையில் பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானம்

2b27e96e-3eda6e85-cbsl-_850x460_acf_cropped
இலங்கை மத்திய வங்கியானது, அதன் கொள்கை வட்டி வீதங்களை மாற்றமன்றி அதே மட்டத்தில் பேண முடிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நேற்று (05) நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினை 14.5% ஆகவும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை 15.5% ஆகவும் பேணத் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய,
நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR): 14.50%
நிலையான கடன் வசதி விகிதம் (SLFR): 15.50%
நியதி ஒதுக்கு விகிதம் (SRR): 4%

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல் வருமாறு
4e9616f4c4db426486671ca748a9e607-0001%20(Custom)
4e9616f4c4db426486671ca748a9e607-0002%20(Custom)
4e9616f4c4db426486671ca748a9e607-0003%20(Custom)
4e9616f4c4db426486671ca748a9e607-0004%20(Custom)
4e9616f4c4db426486671ca748a9e607-0005%20(Custom)

4e9616f4c4db426486671ca748a9e607-0006%20(Custom)
4e9616f4c4db426486671ca748a9e607-0007%20(Custom)

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *