கல்வியமைச்சின் இஸ்லாம் பாட ஆலோசகராக றிஸ்வி மஜீதி நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 11, 2025

கல்வியமைச்சின் இஸ்லாம் பாட ஆலோசகராக றிஸ்வி மஜீதி நியமனம்

இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி) நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி (மஜீதி) B.A.(Hons), PGDE, CTHE, M.A., M.Phil, PhD (Rd) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனத்தை இன்று (11.06.2025) கல்வியமைச்சில் இடம்பெற்று நிகழ்வின்போது பிரதமரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment