லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த விஜித ஹேரத் கடந்த வாரம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment