அமெரிக்க பாதுகாப்பு செயலாளருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, January 3, 2022

அமெரிக்க பாதுகாப்பு செயலாளருக்கு கொரோனா

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1.85 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment