இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டது : ஒரே மாதத்தில் 5000 ரூபா உயர்ந்தது - News View

About Us

About Us

Breaking

Sunday, January 2, 2022

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டது : ஒரே மாதத்தில் 5000 ரூபா உயர்ந்தது

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை ஒரே மாதத்தில் பவுணுக்கு 5000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 1,12,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 24 கரட் தங்கம் 1,21,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை, அமெரிக்க டொலரின் விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகின்றது.

இந்த நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1818 டொலராக காணப்படுவதாக உலக சந்தை நிலவரம் கூறுகிறது.

No comments:

Post a Comment