இலங்கை துறைமுக அதிகார சபையினர் ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Wednesday, November 3, 2021

இலங்கை துறைமுக அதிகார சபையினர் ஆர்ப்பாட்டம்

நாட்டில் நிலவும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி இலங்கை துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு -11 இல் அமைந்துள்ள இலங்கை துறைமுக சபையின் 3 ஆவது நுழைவாயில் அருகே குறித்த ஆர்ப்பாட்டத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்தனர்.

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்

No comments:

Post a Comment