ஆதிவாசிகள் தலைவர் ஊரு வரிகே வன்னிலா எத்தோ தலைமையிலான குழுவொன்று கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டது. இந்தக் குழுவினர் சைனோபாம் தடுப்பூசியைப் பெற்றார்கள்.
கண்டி தலதா மாளிகை நிர்வாகம் நேற்று ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், கண்டி எசல பெரஹராவில், தலதா மாளிகையின் சார்பாக கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.
(எம்.ஏ. அமீனுல்லா)
No comments:
Post a Comment