கதிர்காமத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிடரப்பட்ட கஞ்சா இராணுவத்தினரால் அழிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

கதிர்காமத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிடரப்பட்ட கஞ்சா இராணுவத்தினரால் அழிப்பு

கதிர்காமம் வெஹரகல காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிடரப்பட்ட கஞ்சா சாகுபடியை இலங்கை இராணுவத்தினர் அண்மையில் முற்றுகையிட்டுள்ளனர்.

வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சட்டவிரோத கஞ்சா சாகுபடியை அழித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad