யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர தேவைக்காக தொலைபேசி வசதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர தேவைக்காக தொலைபேசி வசதி

புரெவி புயல் அச்சுறுத்தலையடுத்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக யாழ் மக்களின் அவசர தேவைகளுக்கு, யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செயல்ப்படுத்துகை நிலையத்துடன் தொடர்பு கொள்வதற்கு வசதியாக 24 மணித்தியாளங்களும் செயல்படக் கூடிய தொலைபேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கங்கள் : 0773957894 , 0212117117

இந்த தொலைபேசி இலக்கங்களுடன் பொதுமக்கள் தொடர்புகொள்ள முடியும் என்று யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment