புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் சீரற்ற காலநிலை காரணமான கிழக்கு மற்றும் வட மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment