பம்பலபிட்டி யுனிட்டி பிளாஸா பல்பொருள் அங்காடி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பல்பொருள் அங்காடியில் கொரோனா தொற்றுக்குள்ளான 4 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த அங்காடி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment