விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மஹர சிறை கலவரத்தை அடக்குவதற்காக அனுப்பப்பட்ட விஷேட அதிரடிப் படையின் டி.ஐ.ஜி. வர்ண ஜயசுந்தர உட்பட 150 அதிரடிப் படையினர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் ஞாயிறு இரவு ஆரம்பமான கலவரத்தை அடக்குவதற்காக இந்தப் படையினர் அங்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் பெரும்பாலானவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களாக இருந்தமையையடுத்தே அதிரடிப் படையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment