நாடளாவிய ரீதியிலுள்ள சகல மருந்தகங்களையும் நாளையதினம் (09) திறக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி செயலணி தெரிவித்தது.
No comments:
Post a Comment