கொரோனா பாதிப்புக்கள், இறப்புக்கள் குறித்து உலகளாவிய ரீதியில் முழு விபரம் இதோ ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

கொரோனா பாதிப்புக்கள், இறப்புக்கள் குறித்து உலகளாவிய ரீதியில் முழு விபரம் இதோ !

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை உலகளாவிய ரீதியில் 37,829 பேர் உயிரிழந்துள்ளதுடன், 787,010 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடைாயளம் காணப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹிப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 166,214 பேர் குணமடைந்தும் உள்ளனர். 

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள், உயிரிழப்புகள் பதிவான நாடுகள்: 

அமெரிக்கா : பாதிப்பு - 164,610, உயிரிழப்பு - 3,003 

இத்தாலி : பாதிப்பு - 101,739, உயிரிழப்பு -11,591 

ஸ்பெய்ன் : பாதிப்பு - 87,956, உயிரிழப்பு - 7,716 

சீனா : பாதிப்பு - 82,240, உயிரிழப்பு - 3,305 

ஜேர்மன் : பாதிப்பு - 66,885, உயிரிழப்பு - 645 

பிரான்ஸ் : பாதிப்பு - 45,170, உயிரிழப்பு - 3,024 

ஈரான் : பாதிப்பு - 41,495, உயிரிழப்பு - 2,757 

பிரிட்டன் : பாதிப்பு - 22,454, உயிரிழப்பு - 1,408 

சுவிட்டசர்லாந்து : பாதிப்பு - 15,922, உயிரிழப்பு - 359 

பெல்ஜியம் : பாதிப்பு - 11,899, உயிரிழப்பு - 513 

நெதர்லாந்து : பாதிப்பு - 11,817, உயிரிழப்பு - 864 

துருக்கி : பாதிப்பு : 10,827, உயிரிழப்பு - 162 

No comments:

Post a Comment