தபால் மூலம் வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் 6 ஆம் திகதி முதல் பொறுப்பேற்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

தபால் மூலம் வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் 6 ஆம் திகதி முதல் பொறுப்பேற்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 06 முதல் 16 வரை இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி 9ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான, பாராளுமன்ற பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனு கோரப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது.

No comments:

Post a Comment