(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (30) நடைபெற்றது.
வாழைச்சேனை அல் ஹிக்மத் கல்வி நிலையத்தினால் வழங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வில் கல்வி நிலைய பணிப்பாளர் ஏ.ஆர்.முகைதீன் மற்றும் பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment