உணவுப் பொதியின் விலையானது இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி மற்றும் காய்கறிகளின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment