முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் இன்று முதல் குறைப்பு! - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் இன்று முதல் குறைப்பு!

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி பயணத்தின் முதல் கிலோ மீட்டருக்கான அடிப்படை விலை 60 இலிருந்து 50 ரூபாவாக குறைக்கப்படும்.

இரண்டாவது கிலோ மீட்டரிலிருந்து அடுத்த கிலோ மீட்டர்களுக்கான கட்டணம் 45 இலிருந்து 40 ரூபாவாகவும் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment