ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் எஸ்.அமரசேகர தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடும் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.
இக்கூட்டத்தின்போது அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டங்களுக்கு அமைய பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment