மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment