எஸ்.எம்.எம். முர்ஷித்
வாழைச்சேனை மாவடிச்சேனை அல் இக்றா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும் இராப்போசன நிகழ்வும் மாவடிச்சேனை குழந்தைகள் பரிசோதனை நிலைய கட்டடத்தில் இன்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
அல் இக்றா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஏ.எம். லத்தீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி. அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் அன்வர், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment