வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (05) சிலாபம் - தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 05 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

No comments:
Post a Comment