இன்றைய தினகரன் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் பெற்றோல், டீசல் விலைகள் மேலும் 5 ரூபா குறைப்பு எனும் தலைப்பில் வெளியான செய்தியில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதையடுத்து அதன் பயனை மக்கள் அனுபவிப்பதற்கு ஏதுவாக இலங்கையிலும் அதன் விலையை குறைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.
இப்போது நம்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்பதனை இன்று வெளியான அரச பத்திரிக்கை தினகரன் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment