‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் நீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, August 1, 2018

demo-image

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் நீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

1+%25284%2529
‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, சேவா கம்மான கிராமத்திற்கு நீர் வழங்கும் வேலைத்திட்டம் இன்று (01)புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
1+%25281%2529
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய 6000 கோடி ரூபாய் முதலீட்டில் ‘எழுச்சிபெறும் பொலன்றுவை’ செயற்திட்டத்தின் கீழ் 180 வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வின் ஒரு அங்கமாக சேவா கம்மான கிராமத்திற்கு நீர் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. 
1+%25282%2529
இதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரிசன் மற்றும் ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். 
1+%25285%2529
5

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *