மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான வழக்கு இன்று (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த இருவருக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
Thursday, August 2, 2018

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment