பதில் பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, ஜனாதிபதியினால் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 24, 2018

பதில் பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, ஜனாதிபதியினால் நியமனம்

உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி. ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் (23) பதவிப்பிரமாணம் செய்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment